தற்போது நீங்கள் எந்த முதன்மையான அல்ட்காயின்ஸ்களிலும் முதலீடு செய்யலாம். தற்போது எல்லா நாணயங்களின் விலையும் குறைந்து காணப்படுகிறது. மக்கள் பயந்து கவலையில் அனைத்து நாணயங்களையும் விற்கிறார்கள். நானோ ஒரு முதலீடு செய்ய ஏற்ற நாணயம். இது மிகவும் மலிவாக உள்ளது. இப்போது முதலீடு செய்தால் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.