நீங்கள் பிட்காயின், இத்தேரியம் பைனான்ஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்தால் நீண்டகால முதலீட்டில் அதிக லாபம் பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கும். இந்த நாணயங்கள் சிறந்த எதிர்காலம் உடைய நாணயங்கள் என நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்த நாணயங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சி அடைய தேவையான திட்டங்களை இப்போதே செயல்படுத்தி வருகின்றன. பிட்காயினின் போர்க் நாணயங்களை முதலீடு செய்ய தேர்வு செய்யாதீர்கள்.