XRP இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு சில வருடங்களுக்கு வாய்ப்பில்லை. இத்தேரியம் நாணயமானது Ethereum 2.0 ,CME exchangeல் future tradingகாக பட்டியலிடப்பட்டது மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் EIP புதுப்பித்தல் போன்றவற்றால் இதன் வலிமை அதிகரித்து கொண்டே போகிறது. எனவே XRP ஆல் இரண்டாவது இடத்திற்கு முன்னேற முடியாது.