இத்தேரியத்திற்கு இந்த ஆண்டு கிரிப்டோ உலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த பல புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே தற்போது கிரிப்டோ சந்தை மோசமான நிலையில் இருந்தாலும் அல்ட்காயின்ஸ்கள் விரைவில் இத்தேரியத்தை பின்தொடரும் என நான் நினைக்கிறேன்.இந்த ஆண்டு இதன் விலை 15,000$ வரை செல்லலாம்.