இந்த நாணயம் கொஞ்சம் கொஞ்சமாக மோசமான நிலைக்கு செல்கிறது. இந்த நாணயத்தின் விலை உயர்வதற்கான அப்கிரேடுகள் மற்றும் செய்திகள் வந்தால் தாராளமாக முதலீடு செய்யலாம். தற்போது இதன் விலை $0.63ஆக உள்ளது. இது மிகவும் மலிவான விலை ஆகும். மேலும் இதை விட நல்ல நாணயங்கள் தற்போது பல உள்ளன போல்காடாட், டையா, பைனான்ஸ் போன்று.