நீங்கள் xrpல் முதலீடு செய்ய நினைத்தால் இது முதலீடு செய்ய சரியான நேரம் ஏனெனில் தற்போதுள்ள விலை முதலீடு செய்ய குறைவான விலை என நான் நினைக்கிறேன். மேலும் விரைவில் இது ATHஐ எட்டும் எனவே விரைவில் லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. நீண்டகால முதலீடு நீங்கள் செய்தால் 5X வரை நீங்கள் லாபம் ஈட்டலாம் என நான் நினைக்கிறேன்.