எப்படி இருப்பினும் இப்போது நீங்கள் இத்தேரியத்தில் முதலீடு செய்யலாம். ஏனெனில் இது பிட்காயினுக்கு அடுத்தப்படியாக கிரிப்டோ சந்தையில் இருக்கும் ஒரு முக்கியமான நாணயம் ஆகும். சில நாட்களாக படிப்படியாக இதன் விலை உயர்ந்து வருகிறது. விரைவில் இத்தேரியமில் ஸ்டேக்கிங் சிஸ்டம் வருகிறது என பலர் கூறுகின்றனர். எனவே இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் , இதன் ஸ்டேக்கிங் சிஸ்டம் அப்டேட் செய்யப்படும் போது ஒரு பெரிய லாபத்தை நீங்கள் பெறலாம்.