2020 முதல் IEO, IDO தளங்களில் வெளிவரும் பெரும்பாலான நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ் லிஸ்ட் செய்யும் போதே முப்பதுX, நாற்பதுX என்று லாபம் கொடுக்கிறது. அதன் பிறகு இது 80%,90% என்று கீழே சென்று விடுகிறது. இது அதிகமாக புதிய முதலீட்டாளர்களை தான் பாதிக்கிறது. இவர்கள் இந்த நாணயங்களை hold செய்தாலும் மீண்டும் இந்த நாணயங்கள் ATHஐ எட்டுவது பெரும் சவாலாக உள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன